வாரிசுகளுக்கான சொத்து விவரம் கூட்டு பட்டாவில் இனி இடம் பெறும் : வருவாய்த்துறை
வாரிசுகள் பெயரில் வழங்கப்படும் கூட்டு பட்டா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. அதன்படி வாரிசுகள் பெயரில் மொத்தமாக வழங்கப்படும் கூட்டு பட்டாக்களில், அவரவருக்கான பாகத்தை ...
