சொத்துவரி கட்டணம் சீரமைப்பு – அரசு உத்தரவு!
சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணங்களை ஒரே மாதிரியாக நிர்ணயித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியிருப்பு பயன்பாடுகளுக்கான சொத்து ...
