சொத்து வரியை குறைக்க வேண்டும் : ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!
கோவை, திருச்சி மாநகராட்சிகளைவிட ஈரோட்டில் அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் ...