மரங்கள், நதிகளை காப்பது நம் அனைவரின் கடமை – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
நதிகளையும், மரங்களையும் காப்பது நம் அனைவரின் கடமை என மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ...
