இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு நமது கடமை – அஜித் தோவல்
இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை அதனையொட்டியுள்ள நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிராந்திய பாதுகாப்பை ...
