அதானிக்கு எதிரான போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை – ஹெச்.ராஜா கேள்வி!
டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் ...