மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!
தமிழகத்தில் அமலுக்கு வந்திருக்கும் மின்கட்டண உயர்வு தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையோடு அதனைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற ...