ஜல்லிக்கட்டு போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
திருப்பத்தூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வாடிவாசலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூலாங்குறிச்சியில் வசிக்கும் மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ...