இந்தோனேசியாவில் ராணுவ சட்டத்திற்கு எதிராக போராட்டம்!
இந்தோனேசியாவில் புதிதாக இயற்றப்பட்ட இராணுவச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. ஆட்சி அதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய ...