குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என ...