சேலம் சாயக்கழிவு பட்டறை திறக்க எதிர்ப்பு – வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றம்!
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயக்கழிவு பட்டறை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றிப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாகிர் அம்மாபாளையத்தில் ...
			