நள்ளிரவில் வீடு புகுந்து பாஜக நகர செயலாளரைக் கைது செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
சென்னையில் நடைபெற உள்ள பாஜக போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை நள்ளிரவு வீடு புகுந்து காவல்துறை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ...