புதிய பள்ளி கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
மயிலாடுதுறையில் புதிய பள்ளி கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செம்பனார்கோவில் அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இட ...