தார் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர் அருகே நச்சுப்புகை வெளியேற்றும் தார் பிளாண்ட் அமைக்க அனுமதிக்கக் கூடாது எனக் கூறி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கிராமத்தில் வைத்திலிங்கம் என்பவர் தார் பிளாண்ட் அமைக்க ...