தமிழக அரசுக்கு எதிராக தண்டோரா அடித்து நூதன போராட்டம்!
திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தண்டோரா அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ...