சாலை வசதி கோரி அரசு ஆவணங்களை ஆட்சியருக்கு அனுப்பி போராட்டம்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலை அமைத்துத் தராததைக் கண்டித்து, கிராம மக்கள் அரசு வழங்கிய ஆவணங்களை ஆட்சியருக்கு அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாள் நகர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகளில் பட்டியலின மக்கள் வசித்து ...