சாம்சங் நிர்வாகத்தின் அறிவிப்பால் போராட்டம் வாபஸ்!
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இன்று முதல் ஊதியம் வழங்கப்படும் என சாம்சங் நிர்வாகம் அறிவித்ததால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலையில் ...