ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ...