சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சட்டமன்ற ...