மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!
மதுரை, நத்தம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு சமூக நீதி நூலகம் எனப் பெயர் மாற்றக் கோரி கள்ளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் அரசு மாணவ, மாணவிகள் ...