லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் : வன்முறையில் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்கள்!
லடாக்கின் லே பகுதியில் நடைபெற்ற வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி கோரி, அப்பகுதி மக்கள் மத்திய ...