தமிழக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம்!: தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அறிப்பு!!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி சென்னையில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 ...