அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி! – போரட்டக்களமாக மாறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய்துறை கிராம உதவியாளர்கள் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் போரட்டக்களமாக மாறியது. ...
