மகளிர் உரிமைத்துறை இயக்ககத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
சென்னையில் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஓய்வூதியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள மகளிர் உரிமைத்துறை இயக்ககத்தை முற்றுகையிட்ட ...