சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!
பலுசிஸ்தானை தொடர்ந்து தனி நாடு முழக்கத்துடன் சிந்து மாகாண மக்களும் போராட்டங்களை வலுப்படுத்துவதால் பாகிஸ்தான் அரசு கலக்கமடைந்துள்ளது. சிந்து மாகாணத்தில் இருந்து கராச்சியை பிரித்த பாகிஸ்தான் அரசின் ...