பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டம்!
பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. ஊழல் காரணமாகவே பல்கேரியா நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு ...
