மடகாஸ்கரில் போராட்டம் தீவிரம் : நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர்!
வங்கதேசம், நேபாளத்தைத் தொடர்ந்து மடகாஸ்கரில் அரசுக்கு எதிரான ஜென் ஸி போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு தப்பியோடியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழல், வறுமை, மின்தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ...