கழிவுநீரை அகற்றவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் – பாஜக அறிவிப்பு!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய கழிவுநீரை அகற்றவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் எனப் பாஜகவினர் அறிவித்துள்ளனர். ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் ...
