மாணவர்களுக்கு புதிய சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பலர் உயிரிழந்த நிலையில், மாணவர்களின் சான்றிதழ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சூரல்மலையில் அமைந்துள்ள GVHSS மேல்நிலைப்பள்ளி, நிலச்சரிவால் முற்றிலும் ...