சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – இருவர் கைது!
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த சரக்குப்பெட்டி ஒன்றை சென்னை துறைமுகத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். ...