நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை – பேரவையில் அமைச்சர் ஆதங்கம்!
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என அத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய ...