வருவாய்த்துறையினரின் போராட்டத்தால் பாதிப்படைந்த பொதுமக்கள்!
சேலத்தில் வருவாய்த்துறையினர் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினர் பணியை புறக்கணித்து இன்று ...