திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாகக் கண்மாயில் கிராவல் மண் வெட்டிக் கடத்தப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருமயம் அருகே வேப்பம்பட்டி கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் ...
