மத்திய குழுவினரின் வாகனங்களை மறித்து பொதுமக்கள் வாக்குவாதம்!
புதுச்சேரியில் தங்கள் பகுதியில் மத்திய குழுவினர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவில்லை எனக்கூறி, ஆதிதிராவிட மக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ...