உறையூரில் அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
உறையூரில் பொதுக் கழிப்பிட கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காகச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்டு, கவுன்சிலர் மீது பொதுமக்கள் அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர். திருச்சி மாவட்டம் உறையூரில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிட கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு சென்றார். அப்போது, அங்குக் கூடியிருந்த மக்கள், அமைச்சரை ...