கேரளாவிலிருந்து தெரு நாய்களைத் தமிழக எல்லையில் விட முயன்றவர்களை பிடித்த பொதுமக்கள்!
கேரளாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களைத் தமிழக எல்லையில் விட முயன்றவர்களைப் பொதுமக்கள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவனந்தபுரத்திலிருந்து வேனில் இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்களை ஏற்றி வந்த சிலர், அவற்றைக் கன்னியாகுமரி ...