கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!
திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் மலைபோல் தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், கோழி இறைச்சி கழிவுகள், ...
