புதைக்க வேண்டிய மின்சார ஒயரை சாலையின் மேல் சிமெண்ட் பைப் வைத்து அமைக்க முணையும் மின்சார வாரியம் – பொதுமக்கள் புகார்
திருவண்ணாமலையில் உயர் அழுத்தப் புதைவட மின் கம்பியைப் பூமிக்கு அடியில் கொண்டு செல்லாமல், சாலையின் மேற்பகுதியில் சிமெண்ட் குழாய் வழியாக எடுத்துச் செல்வதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ...
