அருவியில் குளிக்க அனுமதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ...