குலசேகரன்பட்டினம் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். குலசேகரன்பட்டினம் புறநகர் பகுதியில் இருந்து ...
