நாகையில் மயானத்திற்கு சாலை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
நாகையில் மயானத்திற்கு செல்லச் சாலை அமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெல்லப்பாக்கம் கிராமத்தில் இறந்தவரின் உடலைச் சேறும் சகதியாகக் காணப்படும் சாலை வழியாகவும் ...
