புகார் தெரிவித்தவரின் பேச்சிற்கு செவிசாய்க்காத அமைச்சரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!
நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனப் புகார் தெரிவித்த நபரின் பேச்சிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் செவிசாய்க்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட ...
