அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு இரு முறை பொதுத்தேர்வு – சிபிஎஸ்சி முடிவு!
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.. டெல்லியில் மத்திய கல்வித்துறை ...