விவசாய பகுதியில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சம்!
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே விவசாய பகுதியில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள நெசவாளர் காலனி மலையடிவார பகுதியில் அக்னி சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. நள்ளிரவில் இக்கோயில் ...