சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரத்தில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பெத்தாபுரத்தில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த காமேஸ்வரர், 2 சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து ...