காற்றுடன் கூடிய மிதமான மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல், வெயில் வாட்டி வதைத்த போதிலும், ...