திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்!
திருச்சி சண்முகா நகர் பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட பூங்கா பணிகளை ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், ...
