பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் பாஜக மனுத்தாக்கல்!
பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே ...