கல்விக்கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்!
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்விக்கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ...