public interest litigation - Tamil Janam TV

Tag: public interest litigation

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மின்சாரத்துறை மற்றும் நிதித்துறை செயலர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ...

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை ...

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – தவெகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை பயன்படுத்தியது தொடர்பாக, தவெக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ...

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் – பொது நல வழக்கு தாக்கல்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ...

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் ...

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் பாஜக மனுத்தாக்கல்!

பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே ...

அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ...